புதன், மே 25, 2011
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
நன்றி மறப்பது நன்று அன்று; நன்று அல்லது
அன்றே மறப்பது நன்று.
(108)
பொருள்:
பிறர் செய்த நன்மையை மறப்பது அறமாகாது. அவர் செய்த தீமையை உடனே மறந்து விடுவதே அறமாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக