திங்கள், மே 09, 2011
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது
(101)
பொருள்:
தனக்கு ஓர் உதவியும் செய்யாதிருக்கும் போது ஒருவன் பிறர்க்குச் செய்த உதவிக்கு இம்மண்ணுலகமும் விண்ணுலகமும் ஒப்பாதல் இயலாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக