புதன், மே 18, 2011
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
உதவி வரைத்துஅன்று உதவி உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து.
(105)
பொருள்:
கைம்மாறாகச் செய்யும் உதவி முன் செய்த உதவியின் அளவை உடையது அன்று. உதவி செய்யப்பட்டவரின் பண்புக்கு ஏற்ற அளவை உடையதாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக