புதன், மார்ச் 30, 2011
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அன்போடு இயைந்த வழக்கு என்ப; ஆர்உயிர்க்கு
என்போடு இயைந்த தொடர்பு.
(73)
பொருள்:
உயிரும் உடம்பும் தொடர்பு கொண்டு ஒன்றியிருக்கும் உறவானது, அன்போடு பொருந்தி வாழும் வாழ்க்கையின் பயன் என்று கூறுவர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக