வியாழன், நவம்பர் 18, 2010

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

5 கருத்துகள்:

K.Parameswaran, Netherlands சொன்னது…

19 -11 - 2010
அந்திமாலை ஆசிரியர் பீடத்திற்கு .

அந்திமாலை இணையதளம் மென்மேலும் வளர
எங்கள் வாழ்த்துக்கள் .
உங்கள் அம்மாவின்(மாமியின் )பிறந்தநாளை
அந்திமாலை ஊடாக தெரிந்து கொண்டேன்.
அவர்கட்கு எங்களுடைய பிறந்தநாள்
வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம் .

என்றும் உங்கள்
குணம் -தயா
பிள்ளைகள்

மகா மதுரா, டென்மார்க் சொன்னது…

பெரியம்மாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
மகா மதுரா, டென்மார்க்.

சக்திதாசன் தம்பதிகள் சொன்னது…

சாருமதி அக்காவுக்கு எங்கள் உளங்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
சக்திதாசன், மங்களேஸ்வரி.
ஸ்கெயான், டென்மார்க்

Nisani, Samantha, Nilani சொன்னது…

Happy Birthday Periamma!

பரஞ்சோதிநாதன், சந்திரவதனா சொன்னது…

எங்கள் சம்மந்திக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
அன்புடன் பரஞ்சோதிநாதன் & சந்திரவதனா, டென்மார்க்

கருத்துரையிடுக